கிழக்கு உலக சினிமா

வரும் ஞாயிற்றுக்கிழமை [6.6.2010] மாலை 5.30 மணிக்கு கிழக்கு மொட்டை மாடியில் Paradise Now – பாலஸ்தீனியத் திரைப்படம் திரையிடப்படுகிறது. அனைவரும் வருக. இயக்கம் : Hany Abu-Assad எழுத்து  : Hany Abu-Assad – Bero Beyer ஒளிப்பதிவு : Antoine Heberle 2005ம் ஆண்டு வெளியான இந்தப் படம் கோல்டன் க்ளோப் விருது பெற்றது. உணர்ச்சிகரமான, அற்புதமான திரைக்கதையைக் கொண்டது. உள் அரசியல்களால் ஆஸ்கர் விருது பெறாமல் போன படம் இது. மனித வெடிகுண்டுகளாக … Continue reading கிழக்கு உலக சினிமா